பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆள்புலம்
தோற்றம்
பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆள்புலம் British Antarctic Territory | |
|---|---|
|
| |
| குறிக்கோள்: "ஆய்வும் கண்டுபிடிப்பும்" | |
| பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்" | |
அந்தாட்டிக்காவில் அமைவிடம் | |
| இறைமையுள்ள நாடு | |
| ஆள்புலம் | 1908 |
| தலைநகர் | ரொத்தேரா 67°34′06″S 68°07′33″W / 67.568417°S 68.125796°W |
| பெரிய நகரம் | தலைநகர் |
| ஆட்சி மொழிகள் | ஆங்கிலம் |
| அரசு | அரசியல்சட்ட முடியாட்சியின்கீழ் சார்பு மண்டலம் |
• மன்னர் | சார்லசு III |
• ஆணையாளர் | யேன் இரம்பிள் |
• நிர்வாகி | நத்தலி அலென்[1] |
| ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் | |
• அமைச்சர் | இசுட்டீவன் டோட்டி |
| பரப்பளவு | |
• மொத்தம் | 1,709,400 km2 (660,000 sq mi) |
| உயர் ஏற்றம் | 3,239 m (10,627 ft) |
| மக்கள்தொகை | |
• Summer மதிப்பு | 250[2] |
| நாணயம் | பிரித்தானிய பவுண்டு (£) (GBP) |
| நேர வலயம் | UTC-03:00 |
| இணைய ஆள்களம் |
|
பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆள்புலம் (British Antarctic Territory) என்பது ஐக்கிய இராச்சியத்தால் கோரப்படும் அந்தாட்டிக்காவின் ஒரு பகுதியாகும். இது ஒரு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு குறைவனதும் மேற்கு நெட்டாங்குகள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் மார்ச் 3, 1962 அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை ஆர்ஜென்டீனா சிலி ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. இம்மண்டலத்தில் பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Who We Are". British Antarctic Territory. Retrieved 1 October 2024.
- ↑ Hendry, Ian; Dickson, Susan (2011). British Overseas Territories Law. Oxford: Hart Publishing. p. 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781849460194.
- ↑ "Who We Are". British Antarctic Territory. Retrieved 25 November 2022.
- ↑ Hendry, Ian; Dickson, Susan (2011). British Overseas Territories Law. Oxford: Hart Publishing. p. 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781849460194.
- ↑ Casarini, Maria Pia (1996). "Activities in Antarctica Before the Conclusion of the Antarctic Treaty". In Francioni, Francesco; Scovazzi, Tullio (eds.). International Law for Antarctica (Second ed.). Kluwer Law International. p. 652. ISBN 90-411-0364-3. LCCN 96054217.
வெளி இணைப்புகள்
[தொகு]- UK Foreign Office homepage
- British Antarctic Survey பரணிடப்பட்டது 2011-01-02 at the வந்தவழி இயந்திரம்