பிரிடிலியா குர்சி
பிரிடிலியா குர்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Plantae |
தரப்படுத்தப்படாத: | Angiosperms |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Phyllanthaceae |
பேரினம்: | Bridelia |
இனம்: | B. kurzii |
இருசொற் பெயரீடு | |
Bridelia kurzii Hook. F. |
பிரிடிலியா குர்சி என்ற சிற்றினத் தாவரம் ஃபைலந்தேயேசியே குடும்பத்தில் உள்ள ஒரு தாவர இனம். இது இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியில் வாழும் தாவரம். இந்தியாவில் இவ்வினம் அச்சுறுத்தப்பட்ட அல்லது அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்கள் பற்றிய பதிவுகளை கொண்டது.
மேற்கோள்கள்[தொகு]
- World Conservation Monitoring Centre 1998. Bridelia kurzii. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 20 August 2007.