பிரிஜ்பூஷன் ராஜ்புட்
Appearance
பிரிஜ்பூஷன் ராஜ்பூட் (Brijbhushan Rajput Alias Guddu Bhaiya) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சர்க்காரி தொகுதியின் 17 வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டதன்ற உறுப்பினர் ஆவார்.