பிராஸ் மகம்பேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிராஸ் மகம்பேரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 3
ஓட்டங்கள் 58 7
மட்டையாட்ட சராசரி 29.00 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 28 7*
வீசிய பந்துகள் 258 126
வீழ்த்தல்கள் 2 3
பந்துவீச்சு சராசரி 74.00 40.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/43 2/69
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

பிராஸ் மகம்பேரி (Paras Mhambrey), பிறப்பு: சூன் 20 1972), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1996–1998 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராஸ்_மகம்பேரி&oldid=2235814" இருந்து மீள்விக்கப்பட்டது