பிராஸ்-பனான்
பிராஸ்-பனான் | |
|---|---|
| ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/FR' not found. | |
| நாடு | பிரான்சு |
| Overseas region and department | ரீயூனியன் |
| பெருநகரம் | Saint-Benoît |
| மண்டலம் | Saint-André-3 |
| Intercommunality | Réunion Est |
| அரசு | |
| • நகரமுதல்வர் (2020–2026) | Jeannick Atchapa[1] |
| Area 1 | 88.55 km2 (34.19 sq mi) |
| மக்கள்தொகை | வார்ப்புரு:France metadata Wikidata |
| நேர வலயம் | ஒசநே+04:00 |
| INSEE/அஞ்சற்குறியீடு | 97402 /97412 |
| ஏற்றம் | 0–2,092 m (0–6,864 அடி) (avg. 52 m or 171 அடி) |
| 1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
பிராஸ்-பனான் (Bras-Panon) என்பது இந்தியப் பெருங்கடல் உள்ள தீவான ரீயூனியனில் உள்ள ஒரு கம்யூன் ஆகும். இது பிரான்சின் கடல்கடந்த ஒரு பிராந்தியம் ஆகும். பிராஸ்-பனானுக்கு எல்லைகளாக செயிண்ட்-ஆண்ட்ரே, செயிண்ட்-பெனாய்ட், சலாசி ஆகிய கம்யூன்கள் அமைந்துள்ளன. மேலும் மேட் ஆறு, ரிவியர் டெஸ் ரோச்சஸ் ஆறு, இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
இந்த கம்யூனில் வெனிலா ஒரு பெருமளவில் பயிராகிறது. மேலும் ஒவ்வொரு மே மாதமும் தீவிலேயே மிகப்பெரிய வேளாண் கண்காட்சி நடக்கிறது.
புவியியல்
[தொகு]காலநிலை
[தொகு]பிராஸ்-பனோனில் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலை ( கோப்பன் காலநிலை வகைப்பாடு Af ) நிலவுகிறது. பிராஸ்-பானோனில் சராசரி ஆண்டு வெப்பநிலை 20.8 °C (69.4 °F) ஆகும். சராசரி ஆண்டு மழையளவு 4,665.2 மிமீ (183.67 அங்குலம்) ஆகும், இதில் பிப்ரவரி மாதம் அதிக மழை பெய்யும் மாதமாக உள்ளது. சராசரியாக பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை மிக அதிகமாக, சுமார் 23.7 °C (74.7 °F) ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் மிகக் குறைவாக, சுமார் 18.0 °C (64.4 °F) ஆகவும் இருக்கும். பிராஸ்-பானோனில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலை 13 பிப்ரவரி 2018 அன்று 32.4 °C (90.3 °F) ஆகும்; இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை 2 ஜூலை 2005 அன்று 10.5 °C (50.9 °F) ஆகும்.
| தட்பவெப்ப நிலைத் தகவல், பிராஸ்-பனான் (1991−2020 normals, extremes 1990−present) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 31.5 (88.7) |
32.4 (90.3) |
32.2 (90) |
30.5 (86.9) |
28.8 (83.8) |
28.1 (82.6) |
26.7 (80.1) |
26.3 (79.3) |
27.2 (81) |
28.4 (83.1) |
29.8 (85.6) |
31.1 (88) |
32.4 (90.3) |
| உயர் சராசரி °C (°F) | 26.5 (79.7) |
26.8 (80.2) |
26.3 (79.3) |
25.5 (77.9) |
23.8 (74.8) |
22.0 (71.6) |
21.0 (69.8) |
21.1 (70) |
21.7 (71.1) |
22.8 (73) |
24.2 (75.6) |
25.7 (78.3) |
24.0 (75.2) |
| தினசரி சராசரி °C (°F) | 23.4 (74.1) |
23.7 (74.7) |
23.3 (73.9) |
22.4 (72.3) |
20.7 (69.3) |
19.0 (66.2) |
18.0 (64.4) |
18.0 (64.4) |
18.5 (65.3) |
19.6 (67.3) |
20.9 (69.6) |
22.5 (72.5) |
20.8 (69.4) |
| தாழ் சராசரி °C (°F) | 20.4 (68.7) |
20.7 (69.3) |
20.2 (68.4) |
19.3 (66.7) |
17.7 (63.9) |
16.0 (60.8) |
15.1 (59.2) |
15.0 (59) |
15.3 (59.5) |
16.4 (61.5) |
17.6 (63.7) |
19.2 (66.6) |
17.7 (63.9) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 17.1 (62.8) |
17.4 (63.3) |
16.8 (62.2) |
15.7 (60.3) |
11.5 (52.7) |
12.4 (54.3) |
10.5 (50.9) |
11.1 (52) |
11.4 (52.5) |
10.9 (51.6) |
12.0 (53.6) |
15.0 (59) |
10.5 (50.9) |
| பொழிவு mm (inches) | 637.7 (25.106) |
738.2 (29.063) |
653.6 (25.732) |
409.8 (16.134) |
349.9 (13.776) |
264.2 (10.402) |
254.0 (10) |
254.3 (10.012) |
222.1 (8.744) |
213.7 (8.413) |
241.2 (9.496) |
426.5 (16.791) |
4,665.2 (183.669) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 21.5 | 19.4 | 20.7 | 18.7 | 17.2 | 15.1 | 17.3 | 17.6 | 16.5 | 16.6 | 15.1 | 19.2 | 214.9 |
| ஆதாரம்: Météo-France[2] | |||||||||||||
மக்கள் தொகை
[தொகு]| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1967 | 5,533 | — |
| 1974 | 5,941 | +1.02% |
| 1982 | 6,945 | +1.97% |
| 1990 | 8,455 | +2.49% |
| 1999 | 9,683 | +1.52% |
| 2007 | 11,216 | +1.85% |
| 2012 | 12,298 | +1.86% |
| 2017 | 12,811 | +0.82% |
| ஆதாரம்: INSEE[3] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Répertoire national des élus: les maires". data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (in French). 2 December 2020.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Fiche Climatologique Statistiques 1991-2020 et records" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 28, 2022.
- ↑ Population en historique depuis 1968, INSEE
