பிரார்த்தனா தொம்பாரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரார்த்தனா தொம்பாரே
நாடு  இந்தியா
வசிப்பிடம்
பிறந்த திகதி 18 சூன் 1994 (1994-06-18) (அகவை 25)
பிறந்த இடம் பர்சி, சோலாப்பூர், இந்தியா
உயரம்
நிறை
தொழில்ரீதியாக விளையாடியது 2012
விளையாட்டுகள் வலது-கையாளர், இரு-கை பின் கையாட்டம்
வெற்றிப் பணம் $28,735
ஒற்றையர்
சாதனை: 70 - 56
பெற்ற பட்டங்கள்: 5ஐடிஎப்
அதி கூடிய தரவரிசை: எண்.209 (25 ஆகத்து 2014)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்
பிரெஞ்சு ஓப்பன்
விம்பிள்டன்
அமெரிக்க ஓப்பன்
இரட்டையர்
சாதனைகள்: 72 - 54
பெற்ற பட்டங்கள்: 10 ஐடிஎப்
அதிகூடிய தரவரிசை: எண். 274 (8 திசம்பர் 2014)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் {{{AustralianOpenDoublesresult}}}
பிரெஞ்சு ஓப்பன் {{{FrenchOpenDoublesresult}}}
விம்பிள்டன் {{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன் {{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 19 சனவரி 2015.

பிரார்த்தனா தொம்பாரே (Prarthana Thombare, 18 சூன் 1994) இந்தியப் பெண் டென்னிசு விளையாட்டுக்காரர் ஆவார்.

தொம்பாரே தனது ஐடிஎப் விளையாட்டுக்காலத்தில் மூன்று ஒற்றையர், ஏழு இரட்டையர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆகத்து 25, 2014இல் உலகளவில் ஒற்றையரில் தனது மீச்சிறந்த தரவரிசையாக 335ஐ எட்டினார். திசம்பர் 8, 2014இல் இரட்டையரில் மீச்சிறந்த தரவரிசை எண் 325ஐ எட்டினார்.

ஃபெட் கோப்பையில் இந்திய அணிக்காக ஆடும் தொம்பாரேயின் வெற்றி-தோல்வி 6- 1 என்ற கணக்கில் உள்ளது.

2014ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளின் டென்னிசில் சானியா மிர்சாயுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் வெங்கலப் பதக்கம் வென்றார்.[1][2][3][4]

2016ஆம் ஆண்டில் இரியோ டி செனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் டென்னிசு மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா மிர்சாயுடன் இணைந்து பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Indian pair of Sania-Prarthana settles for bronze". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (28 September 2014). பார்த்த நாள் 3 October 2014.
  2. "Prarthana given top billing in ITF event". Shrivathsa Sridhar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (4 August 2014). பார்த்த நாள் 3 October 2014.
  3. "Asian Games: Yuki Bhambri, Sania-Prarthana settle for bronze". தி டெக்கன் குரோனிக்கள் (28 September 2014). பார்த்த நாள் 3 October 2014.
  4. "Players Prarthana Thombare". மகளிர் டென்னிசு சங்கம். பார்த்த நாள் 3 October 2014.
  5. "Who is Prarthana Thombare? Uncovering an inspiring journey overshadowed by the Paes-Bopanna mess". பார்த்த நாள் 14 June 2016.

வெளி இணைப்புகள்[தொகு]