உள்ளடக்கத்துக்குச் செல்

பிராரி நம்பல்

ஆள்கூறுகள்: 34°05′12.88″N 74°48′50″E / 34.0869111°N 74.81389°E / 34.0869111; 74.81389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராரி நம்பல்
Brari Nambal
பாப் தெம்பு
Location of the lake in India.
Location of the lake in India.
பிராரி நம்பல்
Brari Nambal
அமைவிடம்சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
ஆள்கூறுகள்34°05′12.88″N 74°48′50″E / 34.0869111°N 74.81389°E / 34.0869111; 74.81389
வகைஏரி

பிராரி நம்பல் (Brari Nambal) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள சிறீநகர், சம்மு காசுமீர் ஆகிய இடங்களிலுள்ள ஒரு சிறிய நன்னீர் ஏரியாகும். பாப் தெம்பு என்ற பெயராலும் இந்நன்னீர் ஏரி அழைக்கப்படுகிறது. ஒரு கால்வாய் மூலம் தால் ஏரியுடன் இந்த ஏரி இணைக்கப்பட்டுள்ளது. எனவே சில நேரங்களில் இதை தால் ஏரியின் காயல் என்றும் குறிப்பிடுவர்.

1970 ஆம் ஆண்டு வரை இந்த ஏரி, மார் கால்வாய் வழியாக நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த கால்வாயில் நிலநிரப்பல் நிகழ்ந்த பிறகு ஏரி அதன் மகிமையை இழக்கத் தொடங்கியது. தற்போது பிராரி நம்பல் ஏரி மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அதே நேரத்தில் அதை புதுப்பிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dumped Waters". Kashmir Life. 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 7 March 2018.
  2. "Brari Nambal Conservation". 17 Nov 2013 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402213207/http://www.greaterkashmir.com/news/2013/Nov/17/govt-sits-on-brari-nambal-conservation-49.asp. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராரி_நம்பல்&oldid=3221248" இலிருந்து மீள்விக்கப்பட்டது