பிராரத்துவம்
Appearance
பிராரத்துவம் என்பது சைவசித்தாந்தத்தின் படி ஊழ்வினை ஆகும். உயிரானது ஒரு பிறவில் அனுபவிக்க வேண்டிய வினையின் அளவு ஊழ்வினை எனப்படுகிறது.
சிவவழிபாடு - கி. பழநியப்பனார்
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |