பிராயன் ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராயன் ரோஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிராயன் ரோஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 476)திசம்பர் 14 1977 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுபிப்ரவரி 13 1981 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 44)திசம்பர் 23 1977 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபதிசம்பர் 30 1977 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 2 270 258
ஓட்டங்கள் 358 99 13236 5846
மட்டையாட்ட சராசரி 25.57 49.50 33.25 27.70
100கள்/50கள் 0/2 0/1 25/53 3/29
அதியுயர் ஓட்டம் 70 54 205 137*
வீசிய பந்துகள் 445 204
வீழ்த்தல்கள் 8 7
பந்துவீச்சு சராசரி 36.12 3/25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு –/– –/– 3/9 3/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 1/– 124/– 65/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகஸ்ட் 21 2009

பிராயன் ரோஸ் (Brian Rose, பிறப்பு: சூன் 4 1950), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 270 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 258 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். iவர் 1977 - 1981 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராயன்_ரோஸ்&oldid=3007124" இலிருந்து மீள்விக்கப்பட்டது