பிராமைடீ
Jump to navigation
Jump to search
வவ்வால் | |
---|---|
![]() | |
பிராமா பிராமா (Brama brama) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்ட்டினோட்டெரிகீ |
வரிசை: | பேர்சிஃபார்மசு |
துணைவரிசை: | பேர்கோடீயை |
குடும்பம்: | பிராமைடீ |
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
வவ்வால் (Pomfret), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இக் குடும்பத்தின் மிகப்பெரிய இனமான பிராமா பிராமா இன மீன்கள் ஒரு மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. தமிழில் இவை ஆகோலி மீன்கள் என்றழைக்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் இக் குடும்ப மீன்கள் பல உணவுக்காகப் பயன்படுகின்றன. சிறப்பாக ஆகோலி இன மீன்களை தெற்காசியப் பகுதி மக்கள் விரும்பி உண்கின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)