பிராப்தம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராப்தம்
இயக்கம்சாவித்திரி
தயாரிப்புசாவித்திரி
ஸ்ரீ சாவித்திரி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
வெளியீடுஏப்ரல் 14, 1971
நீளம்4163 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிராப்தம் (Praptham) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாவித்திரி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

நடிகை சாவித்திரி இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்தும் உள்ளார். சாவித்திரி தன்னுடைய மூன்று வீடுகளை அடமானமாக வைத்து இப்படத்தை உருவாக்கினார், ஆனால் இப்படம் பெரும் தோல்வி அடைந்தாலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்று இன்றளவும் தமிழ் ரசிகர்களால் விரும்பி கேட்கபடுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு". ஆனந்த விகடன். 22 மார்ச் 2018. 27 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'ஊட்டி வரை உறவு' - 'இருமலர்கள்'; 'பிராப்தம் - சுமதி என் சுந்தரி'; 'எங்கிருந்தோ வந்தாள்' - 'சொர்க்கம்' - ஒரேநாளில் ரிலீசான சிவாஜி படங்கள்". இந்து தமிழ். 20 டிசம்பர் 2019. 27 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.