பிராப்தம்
தோற்றம்
| பிராப்தம் | |
|---|---|
| இயக்கம் | சாவித்திரி |
| தயாரிப்பு | சாவித்திரி ஸ்ரீ சாவித்திரி பிக்சர்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் சாவித்திரி |
| வெளியீடு | ஏப்ரல் 14, 1971 |
| நீளம் | 4163 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பிராப்தம் (Praptham) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாவித்திரி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் மூக மனசுலு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1]
நடிகர்கள்
[தொகு]தயாரிப்பு
[தொகு]நடிகை சாவித்திரி இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்தும் உள்ளார். சாவித்திரி தன்னுடைய மூன்று வீடுகளை அடமானமாக வைத்து இப்படத்தை உருவாக்கினார், ஆனால் இப்படம் பெரும் தோல்வி அடைந்தாலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்று இன்றளவும் தமிழ் ரசிகர்களால் விரும்பி கேட்கபடுகிறது.[2][3]
இசை
[தொகு]இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[4] The song "Sandhanathil Nalla" is set in மத்தியமாவதி raga.[5]
| பாடல் | பாடகர் | நீளம் |
|---|---|---|
| "சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 05:10 |
| "சல சல ஆத்தோட்டம்" | எல். ஆர். ஈசுவரி | 04:25 |
| "சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:30 |
| "நேத்து பறித்த ரோஜா" | டி. எம். சௌந்தரராஜன் | 02:25 |
| "இது மார்கழி மாதம்" | எல். ஆர். ஈசுவரி | 05:30 |
| "தாலாட்டு பாடி" | டி. எம். சௌந்தரராஜன் | 02:25 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jeyaraj, D.B.S. (4 August 2018). "The sweet and sour real-life romance of reel actors Savitri and Gemini". Daily FT. Archived from the original on 18 February 2020. Retrieved 28 July 2022.
- ↑ "ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு". ஆனந்த விகடன். 22 மார்ச் 2018. Retrieved 27 செப்டம்பர் 2020.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "'ஊட்டி வரை உறவு' - 'இருமலர்கள்'; 'பிராப்தம் - சுமதி என் சுந்தரி'; 'எங்கிருந்தோ வந்தாள்' - 'சொர்க்கம்' - ஒரேநாளில் ரிலீசான சிவாஜி படங்கள்". இந்து தமிழ். 20 டிசம்பர் 2019. Retrieved 27 செப்டம்பர் 2020.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ "Bale Pandiya – Praptham Tamil Film Hits Audio Cassette". Mossymart. Archived from the original on 28 July 2022. Retrieved 28 July 2022.
- ↑ ராமானுஜன், டாக்டர் ஜி. (8 June 2018). "ராக யாத்திரை 08: முத்துக்களோ ராகம்; தித்திப்பதோ பாடல்!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 24 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624063812/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/132652-08.html.