உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்செசுகா இசுகியவோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்செசுகா இசுகியவோனி
நாடு இத்தாலி
வாழ்விடம்இலண்டன்
உயரம்1.66 m (5 அடி 5+12 அங்)
தொழில் ஆரம்பம்1998
விளையாட்டுகள்வலது
பரிசுப் பணம்$4,900,817
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்467–320
பட்டங்கள்4 WTA, 1 ITF
அதிகூடிய தரவரிசைஇல. 4 (31 சனவரி 2011)
தற்போதைய தரவரிசைஇல. 5(23 மே 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்காலிறுதி (2011)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2010)
விம்பிள்டன்காலிறுதி (2009)
அமெரிக்க ஓப்பன்காலிறுதி (2003,2010)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்187–157
பட்டங்கள்7 WTA & 1 ITF
அதியுயர் தரவரிசைஇல. 8 (12 பெப் 2007)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்அரையிறுதி (2009)
பிரெஞ்சு ஓப்பன்இறுதி (2008)
விம்பிள்டன்காலிறுதி (2006)
அமெரிக்க ஓப்பன்அரையிறுதி (2006)
இற்றைப்படுத்தப்பட்டது: 16 மே 2011.

பிரான்செசுகா இசுகியவோனி (Francesca Schiavone, பிரான்ச்செஸ்கா ஸ்கியவோனி; பிறப்பு: ஜூன் 23, 1980) இத்தாலிய டென்னிஸ் வீராங்கனை. 2010 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வென்று கிராண்டு சிலாம் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது இத்தாலியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.2011ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இறுதியாட்டத்தில் லீ நாவிடம் தோற்று இரண்டாமிடம் பெற்றார்.

வெளி இணைப்புகள்

[தொகு]