உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சு பெர்டினாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும்கோமகன் பிரான்சு பெர்டினாண்டு
Archduke Franz Ferdinand
ஆத்திரியப் பேரரசின் கோமகன், அங்கேரி-பொகீமியாவின் இளவரசர்
பிரான்சு பெர்டினாண்டு அண். 1914
பிறப்பு(1863-12-18)18 திசம்பர் 1863
கிராசு, ஆஸ்திரியா
இறப்பு28 சூன் 1914(1914-06-28) (அகவை 50)
சாரயேவோ, ஆத்திரியா-அங்கேரி
புதைத்த இடம்4 சூலை 1914
ஆர்ட்சுடெட்டன் அரண்மனை
துணைவர்சோஃபி, கோகன்பெர்கு கோமகள் (1 சூலை 1900 - 28 சூன் 1914[1]
குழந்தைகளின்
பெயர்கள்
  • சோஃபி
  • மாக்சிமிலியன்
  • இளவரசர் எர்னெஸ்டு
தந்தைஆத்திரியக் கோமகன் கார்ல் லுத்விக்
தாய்மரியா அன்னன்சியாட்டா
கையொப்பம்பெரும்கோமகன் பிரான்சு பெர்டினாண்டுArchduke Franz Ferdinand's signature

பிரான்ஸ் பெர்டினாண்டு (Franz Ferdinand; திசம்பர் 18, 1863 – சூன் 28, 1914) ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார்[2]. ஜூன் 28, 1914 இல் சரயேவோவில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டிருக்கையில் அங்கு இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வே ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு சேர்பியாவின் மீது போரை அறிவிக்க காரணம் ஆகும். இதனை அடுத்து ஆஸ்திரிய-ஹங்கேரியுடன் கூட்டணியாக இருந்த ஜெர்மனி, ஒட்டோமான் பேரரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்பியாவுடன் நட்பில் இருந்த நாடுகளுடன் (நேச நாடுகள்) போரை ஆரம்பித்தன. இது முதலாம் உலகப் போருக்கு வழி வகுத்தது[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Albertini, Luigi (1953). Origins of the War of 1914. Vol. II. Oxford: Oxford University Press. p. 38. OCLC 168712.
  2. ↑ Brook-Shepherd, Gordon(1987), "Royal Sunset", p.139
  3. ↑ Lonnie Johnson (1989). Introducing Austria: A short history. Ariadne Press, 270 Goins Court, Riverside, CA 92507. pp. 52–54. ISBN 0-929497-03-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சு_பெர்டினாண்டு&oldid=4657191" இலிருந்து மீள்விக்கப்பட்டது