பிரான்சிஸ்கோ சர்தின்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிஸ்கோ சர்தின்ஹா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிதெற்கு கோவா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஏப்ரல் 1946 (1946-04-15) (அகவை 78)
கர்டோரிம், கோவா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)கர்டோரிம், கோவா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

பிரான்சிஸ்கோ சர்தின்ஹா (ஆங்கில மொழி: Francisco Sardinha, பிறப்பு:15 ஏப்ரல் 1946) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு தெற்கு கோவா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்கோ_சர்தின்ஹா&oldid=3019430" இலிருந்து மீள்விக்கப்பட்டது