கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mont Saint-Michel in Normandy (Manche), France
யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் நான்காவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது பிரான்சில் ஆகும்[1]. இங்கே 38 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கே 34 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும், 1 இவை இரண்டின் கலப்பாகவும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை பிரான்சு ஜூன் 27, 1975 இல் ஏற்றுக் கொண்டது[3]