பிரான்சிசுகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிசுகோ
Francisco
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்)
 • மேத்யூ யே ஆல்மான்
 • யான் யே காவெலார்சு
 • தான் மில்லிசாவல்யெவிக்
 • பிரெட் யே கிளாடுமான்
கண்டுபிடிப்பு நாள் ஆகத்து 13, 2001[1][2] ( 2003 இல் உறுதிபடுத்தினர்[1][3])
சுற்றுப்பாதையின் சராசரி ஆரம் 4,276,000 கி.மீ[4][5]
மையத்தொலைத்தகவு 0.1459[5]
சுற்றுப்பாதை வேகம் 266.56 டி
சாய்வு 145° (சூரியப் பாதையை நோக்கி)[4]
இது எதன் துணைக்கோள் யுரேனசு
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 11 கி.மீ (மதிப்பீடு)[6]
புறப் பரப்பு ~1,500 கி.மீ2 (மதிப்பீடு)
கனஅளவு ~6,000 கி.மீ3 (மதிப்பீடு)
நிறை ~7.2×1015 கி.கி (மதிப்பீடு)
அடர்த்தி ~1.3 கி/செ.மீ3 (யூகம்)
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்~0.0025 மீ/வினாடி2 (மதிப்பீடு)
விடுபடு திசைவேகம்~0.0094 கி.மீ/வினாடி (மதிப்பீடு)
சுழற்சிக் காலம் ?
அச்சுவழிச் சாய்வு ?
எதிரொளி திறன்0.04 (யூகம்)[6]
வெப்பநிலை ~65 K (மதிப்பீடு)
பெயரெச்சங்கள் பிரான்சிசுகோனியன்

பிரான்சிசுகோ (Francisco) என்பது யுரேனசு கோளின் உட்புறத்திலுள்ள ஒழுங்கிலா துணைக்கோளாகும். மேத்யூ யே ஆல்மான் மற்றும் குழுவினர் மற்றும் பிரெட் யே கிளாடுமான் மற்றும் குழுவினர் பிரான்சிசுகோவைக் கண்டுபிடித்தனர். 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு 2003 இல் தற்காலிகமாக எசு/2001 யூ 3 என்று இதற்கான அடையாளத்தை நியமித்தனர். பின்னர் இதை யுரேனசு XXII என்று உறுதி செய்தனர். வில்லியம் சேக்சுபியரின் தி டெம்பெசுட்டு நாடகத்தில் வரும் கடவுளின் பெயரை இந்நிலவுக்கு வைத்தனர் [7]

யுரேனசைச் சுற்றும் சைகோராக்சு இயங்கு படம்.
       யுரேனசு  •        சைகோராக்சு •        பிரான்சிசுகோ •        யுரேனசு •        கேலிபன் •        சிடெப்பாணோ •        திரிங்குளோ

.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Green, Daniel W. E. (2003-10-07). "IAUC 8216: S/2001 U 3". IAU Circular. 2011-01-08 அன்று பார்க்கப்பட்டது.
 2. Blue, Jennifer (2008-10-16). "Planet and Satellite Names and Discoverers". Working Group for Planetary System Nomenclature (WGPSN). 2008-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 3. Sheppard, Scott S. "New Satellites of Uranus Discovered in 2003". Institute for Astronomy at the University of Hawaii. January 16, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-12-19 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 Sheppard, Jewitt & Kleyna 2005, ப. 523, Table 3.
 5. 5.0 5.1 Jacobson, R.A. (2003) URA067 (2007-06-28). "Planetary Satellite Mean Orbital Parameters". JPL/NASA. 2008-01-23 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 Sheppard, Jewitt & Kleyna 2005, ப. 523, Table 3 ... ri (km) ... 11 ... i Radius of satellite assuming a geometric albedo of 0.04.
 7. "Planet and Satellite Names and Discoverers". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology. July 21, 2006. 2006-08-06 அன்று பார்க்கப்பட்டது.
 • Sheppard, S. S.; Jewitt, D.; Kleyna, J. (2005). "An Ultradeep Survey for Irregular Satellites of Uranus: Limits to Completeness". The Astronomical Journal 129: 518. doi:10.1086/426329. Bibcode: 2005AJ....129..518S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிசுகோ&oldid=3587589" இருந்து மீள்விக்கப்பட்டது