பிரானா 3டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரன்ஹா 3டி
இயக்கம்John Gulager
தயாரிப்புMark Canton
Marc Toberoff
Joel Soisson
நடிப்புடேனியல் Panabaker
மாட் புஷ்
டேவிட் Koechner
கிறிஸ் Zylka
கத்ரீனா Bowden
கேரி Busey
மற்றும் கிறிஸ்டோபர் லாயிட்
சிறப்பு தோற்றம்
டேவிட் Hasselhoff
விநியோகம்டிமேன்சியன் பிலிம்ஸ்
ஓட்டம்82 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$5,000,000
மொத்த வருவாய்$8.493,728

பிரன்ஹா 3டி இந்தப் படத்தை ஜான் குலாகர் இயக்கியுள்ளார். இவர் ஹாரர் படமான ‘ஃபீஸ்ட்’ படத்தை இயக்கியவர். இதில் கிறிஸ்டோபர் லாயிட், கேத்ரீனா பௌடென், விங் ரேம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். காமிக் ஹாரர் வகை படமான இது, பிரம்மாண்ட தண்ணீர் பூங்காவின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளுடன் கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் 15ம் தேதி மே மாதம் தமிழில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

  • கிறிஸ்டோபர் லாயிட்
  • கேத்ரீனா பௌடென்
  • விங் ரேம்ஸ்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரானா_3டி&oldid=2209196" இருந்து மீள்விக்கப்பட்டது