பிராசுபிடியம் குளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-3-[12-(3-குளோரோ-2-ஐதராக்சிபுரோப்பைல்)-3,12-டையசா-6,9-டையசோனியடிசுபிரோ[5.2.59.26]யெக்சாடெக்கேன்-3-யில்]புரோப்பேன்-2-ஆல் டைகுளோரைடு
| |
| வேறு பெயர்கள்
பிராசுபிடின்
| |
| இனங்காட்டிகள் | |
| 23476-83-7 | |
| ChEMBL | ChEMBL509176 |
| ChemSpider | 29616 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 31937 |
| |
| UNII | 7G733H6RES |
| பண்புகள் | |
| C18H36Cl4N4O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 482.31 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிராசுபிடியம் குளோரைடு (Prospidium chloride) என்பது C18H36Cl4N4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிராசுபிடின் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இது செல்பெருக்கத்தை தடுக்கும் பண்பு கொண்ட ஒரு மருந்தாகும். இப்பண்பு புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வேதிச்சிகிச்சை மருந்துகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிப்பதற்காகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benenson, E. V.; Timina, O. B. (1994). "Prospidine versus methotrexate pulse in highly active rheumatoid arthritis: A controlled 6-month clinical trial". Clinical Rheumatology 13 (1): 54–59. doi:10.1007/BF02229866. பப்மெட்:8187445.
வெளி இணைப்புகள்
[தொகு]- Prospidium Chloride, NCI Thesaurus, National Cancer Institute