பிராங்க் கெரசி
தோற்றம்
பிராங்க் கெரசி Frank Coraci | |
|---|---|
| பிறப்பு | 3 பெப்ரவரி 1966 ஷெர்லி, நியூயார்க் |
| பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1995–தற்சமயம் |
பிராங்க் கெரசி (ஆங்கிலம்: Frank Coraci) (பிறப்பு: 3 பெப்ரவரி 1966 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் பிலென்டெட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
