உள்ளடக்கத்துக்குச் செல்

பிராங்கோலினசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்கோலினசு
வர்ணக் கவுதாரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
பேரினம்:
பிராங்கோலினசு

இசுடீபன்சு, 1819
மாதிரி இனம்
கருப்பு கவுதாரி: பிராங்கோலினசு வல்காரிசு[1]
இசுடீபன்சு, 1819 = டெட்ரோ பிராங்கோலினசு லின்னேயஸ், 1766
சிற்றினங்கள்

உரையினை காண்க

பிராங்கோலினசு (Francolinus) என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள கலினி இனக்குழு குழுவில் உள்ள ஒரு பறவை பேரினமாகும்.

சிற்றினங்கள்

[தொகு]

பிராங்கோலினசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் மூன்றும் மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை காணப்படுகின்றன.[2]

படம் பொதுப் பெயர் விலங்கியல் பெயர் விநியோகம்
கருப்பு கவுதாரி பிராங்கோலினசு பிராங்கோலினசு தென்கிழக்கு துருக்கி ஈரான், துர்க்மெனிஸ்தான், வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் காசிபாரா, பஞ்சகர் வழியாக
வர்ணக் கவுதாரி பிராங்கோலினசு பிக்டசு மத்திய மற்றும் தென் இந்தியா மற்றும் தென்கிழக்கு இலங்கை
சீன கவுதாரி பிராங்கோலினசு பிண்டடேனசு கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து மற்றும் வியட்நாம். மொரிசியஸ், பிலிப்பீன்சு, மடகாசுகர், அமெரிக்கா, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peters, JL (1934). Check-list of birds of the world. Vol. 2. Cambridge, Massachusetts: Harvard University Press. pp. 68–84.
  2. "IOC World Bird List (v 3.5)" (XLS). 2013. எண்ணிம ஆவணச் சுட்டி:10.14344/IOC.ML.3.5. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.

மேலும் படிக்க

[தொகு]
  • Mandiwana-Neudani, T.G.; Little, R.M.; Crowe, T.M.; Bowie, R.C.K. (2019). "Taxonomy, phylogeny and biogeography of 'true' francolins: Galliformes, Phasianidae, Phasianinae, Gallini; Francolinus, Ortygornis, Afrocolinus gen. nov., Peliperdix and Scleroptila spp.". Ostrich 90 (3): 191–221. doi:10.2989/00306525.2019.1632954. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்கோலினசு&oldid=3833666" இலிருந்து மீள்விக்கப்பட்டது