உள்ளடக்கத்துக்குச் செல்

பிராக்கன் குகை

ஆள்கூறுகள்: 29°41′14″N 98°21′09″W / 29.68715°N 98.352606°W / 29.68715; -98.352606
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகலிலும் இரவிலும் பிராக்கன் வௌவால் குகை பகலிலும் இரவிலும் பிராக்கன் வௌவால் குகை
பகலிலும் இரவிலும் பிராக்கன் வௌவால் குகை

பிராக்கன் குகை (Bracken Cave) என்பது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு குகையாகும். இதுதான் உலகின் மிகப்பெரிய வௌவால் குகையாகும். இக்குகை 100 அடி அகலம் உள்ள பிறைவடிவ குகையாகும்.

இந்தக் குகையில் இரண்டு கோடி வௌவால் உள்ளன. இந்தக் குகைக்குப் போனால் வௌவால் குட்டிகளைக் குவியல்குவியலாகப் பார்க்கலாம். ஐம்பதாயிரம் குட்டி வௌவால்கள் உள்ளன.

வௌவால்களின் புகலிடம்

[தொகு]

இக்குகைக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 20,000,000 வெளவால்கள் மெக்சிக்கோவிலிருந்து குட்டிகளைப் பெற்றெடுக்க கிட்டத்தட்ட 1,000 மைல்கள் பறந்து வருகின்றன.[1]

நன்மைகள்

[தொகு]

இரவில் வௌவால்கள் உணவுக்காகப் பல டன் பூச்சிகளை உண்கின்றன. பருத்தியை பாதிக்கும் பூச்சிகள் அழிவதால், தென்மத்திய டெக்சாஸ் பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகளுக்கு ஓர் ஆண்டில் ஏறத்தாழ 740,000 டாலர்கள் மிச்சமாகிறது.[2]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராக்கன்_குகை&oldid=3221174" இலிருந்து மீள்விக்கப்பட்டது