பிரஸ்டோன் டைன்சாங்
தோற்றம்
பிரஸ்டோன் டைன்சாங் | |
|---|---|
| மேகாலயாவின் 3ஆவது துணை முதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 6 மார்ச் 2018 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்திய |
| அரசியல் கட்சி | தேசிய மக்கள் கட்சி (2017 முதல்) |
| பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரஸ் (2017 க்கு முன்) |
| பணி | அரசியல்வாதி |
பிரஸ்டோன் டைன்சாங் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் மேகாலயாவின் தற்போதைய துணை முதல்வராக உள்ளார் .
இவர் பைனுர்ஸ்லா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேகாலயா சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். அங்கு அவர் தன்னை எதிர்த்து போட்டிடிட்ட நேரு சூட்டிங்கை 2,574 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் என்பிபியை சேர்ந்தவர்.[1]