பிரவீன் குமார், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரவீன் குமார்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு15 மே 2003 (2003-05-15) (அகவை 20)
நொய்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுஇணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
மாற்றுத்திறன் வகைப்பாடுT64
நிகழ்வு(கள்)உயரம் தாண்டுதல்

பிரவீன் குமார் (Praveen Kumar) (பிறப்பு: 15 மே 2003) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர். இவர் உயரம் தாண்டுதல் போடிகளில் இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஆவார்.[1] இந்திய தடகள வீரரான இவர் 3 செப்டம்பர் 2021 அன்று 2020 டோக்கியோ பார ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் T 64 பிரிவில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2][3][4][5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Praveen Kumar: Profile". Olympics.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
  2. Praveen Kumar clinches silver in men’s T64 high jump in Paralympics
  3. "Tokyo Paralympics: Praveen Kumar wins silver in men's high jump, becomes India's 11th medallist". India Today (in ஆங்கிலம்).
  4. "Tokyo Paralympics: Debutant Praveen Kumar clinches silver in men's T64 high jump". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
  5. "Tokyo Paralympics: India's Praveen Kumar Wins Silver In Men's High Jump T64 Final". NDTV Sports (in ஆங்கிலம்). 2021-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.