உள்ளடக்கத்துக்குச் செல்

பிரயாக்ராஜ் கோட்டம்

ஆள்கூறுகள்: 25°27′00″N 81°51′00″E / 25.4500°N 81.8500°E / 25.4500; 81.8500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரயாக்ராஜ் கோட்டம்
அலகாபாத் கோட்டம்
கோட்டம்
Location of பிரயாக்ராஜ் கோட்டம்
ஆள்கூறுகள் (பிரயாக்ராஜ் (நகரம்)): 25°27′00″N 81°51′00″E / 25.4500°N 81.8500°E / 25.4500; 81.8500
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
அரசு
 • கோட்ட ஆணையர்சஞ்சய் கோயல், இந்திய ஆட்சிப் பணி[1]

பிரயாக்ராஜ் கோட்டம் (Prayagraj division, முன்பு அலகாபாத் கோட்டம்) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 18 நிர்வாக அலகுகளில் (கோட்டம்) ஒன்றாகும். இதன் தலைமையகமாக பிரயாக்ராஜ் உள்ளது.[2]

2000 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் வடக்குப் பகுதி பிரிக்கபட்டு உத்ராஞ்சல் மாநிலம் உருவாக்கப்பட்ட போது அலகாபாத் கோட்டம் மற்றும் மாவட்டமானது அதிகமாக மறு சீரமைக்கப்பட்டது.

அலகாபாத் கோட்டத்தின், இட்டாவா மாவட்டம், பரூக்காபாது மாவட்டம், கான்பூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை இணைத்து கான்பூர் கோட்டம் எனும் தனிக்கோட்டம் உருவாக்கப்பட்டது.

அலகாபாத் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு கௌசாம்பி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அதேநேரத்தில் பிரத்தாப்புகர் மாவட்டம் அலகாபாத் கோட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டது.

2000 ஆண்டுமுதல் அலகாபாத் கோட்டத்தின் கீழ் உள்ள மாவட்டங்களாவன:-

2000 ஆம் ஆண்டுக்கு முன்பு, அலகாபாத் கோட்டத்தில் இருந்த மாவட்டங்கள்:-

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shri Sanjay Goyal, IAS | District Prayagraj, Government of Uttar Pradesh | India". prayagraj.nic.in. Retrieved 25 March 2021.
  2. "Zone". UPPWD. Public Works Department, Government of Uttar Pradesh. Retrieved 20 March 2020.
    "Name of the districts under the Public Works Department area" (PDF). UPPWD. Public Works Department, Government of Uttar Pradesh. Retrieved 20 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயாக்ராஜ்_கோட்டம்&oldid=4216771" இலிருந்து மீள்விக்கப்பட்டது