உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்மாவர்

ஆள்கூறுகள்: 13°24′14″N 74°42′25″E / 13.404°N 74.707°E / 13.404; 74.707
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மாவர்
Brahmavara
நகரம்
பிரம்மாவர் Brahmavara is located in கருநாடகம்
பிரம்மாவர் Brahmavara
பிரம்மாவர்
Brahmavara
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°24′14″N 74°42′25″E / 13.404°N 74.707°E / 13.404; 74.707
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி
மக்கள்தொகை
 • மொத்தம்1,31,203[1]
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசிக் குறியீடு0820[2]
வாகனப் பதிவுகே.ஏ-20[3]

பிரம்மாவர் (Brahmavar) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்திற்கு வடக்கில் தேசிய நெடுஞ்சாலை எண் 66 பாதையில் 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) இல் அமைந்துள்ள ஒரு தாலுக்கா ஆகும். முன்னதாக இப்பாதை தேசிய நெடுஞ்சாலை எண் 17 என அழைக்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

பிரம்மாவர் நகரம் சுமார் 68 கிலோமீட்டர்கள் (40 mi) மங்களூருக்கு வடக்கிலும் சுமார் 13 கிலோமீட்டர்கள் (10 mi) உடுப்பிக்கு வடக்கிலும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 (முன்பு தேசிய நெடுஞ்சாலை 17) பாதையில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சுவர்ணா மற்றும் சீதா ஆறுகள், அங்கர்கட்டேவிற்கு அருகே அரபிக்கடலில் சேர்வதற்கு முன் பிரம்மவர் நகரத்தைச் சுற்றி உப்பங்கழிகளை உருவாக்குகின்றன.

பிரம்மாவர் நகரமானது அந்தாடி, பைக்காடி, பெத்ரி, குஞ்சல், கும்ரகோடு, சாலிகேரி, அரடி மற்றும் மாடபாடி உள்ளிட்ட பல கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. பிரம்மவர் நகரத்தின் வடக்கே பர்கூர் உள்ளது. இதன் தெற்கில் கோயில் நகரம் உடுப்பி அமைந்துள்ளது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. "4 gram panchayats pass resolution to merge with Brahmawar". The Times of India. 16 July 2014. https://timesofindia.indiatimes.com/city/mangalore/4-gram-panchayats-pass-resolution-to-merge-with-Brahmawar/articleshow/38454978.cms. பார்த்த நாள்: 24 August 2018. 
  2. "STD Codes for cities in Karnataka". Bharat Sanchar Nigam Limited (BSNL). Archived from the original on 2008-04-17. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.
  3. "List of RTOs". AICDA (All India Car Dealers Association). Archived from the original on 2008-08-28. பார்க்கப்பட்ட நாள் 2008-07-14.
  4. Excise and Service Tax http://sermoCentral Excise and Service Tax. {{cite web}}: Check |url= value (help); Missing or empty |title= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மாவர்&oldid=3830581" இலிருந்து மீள்விக்கப்பட்டது