பிரம்மரிஷி விஷ்வாமித்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரம்மரிஷி விஷ்வாமித்திரா
இயக்குனர்ஜெகநாத்
தயாரிப்பாளர்ஜெகநாத் புரொடக்ஷன்ஸ்
இசையமைப்புரீமா (ஆர். வைத்தியநாதன்)
நாராயணன்
நடிப்புகே. ஆர். ராம்சிங்
டி. வி. சேதுராம்
கோசல்ராம்
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
டி. ஆர். ராஜகுமாரி
என். ஆர். நளினி
டி. ஏ. மதுரம்
என். எஸ். கிருஷ்ணன்
வெளியீடு1948
கால நீளம்.
நீளம்13678 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரம்மரிஷி விஷ்வாமித்திரா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராம்சிங், டி. வி. சேதுராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் யாத்த பாடல்களுக்கு ரீமா என்ற ஆர். வைத்தியநாதன்[1], நாராயணன் ஆகியோர் இசையமைத்திருந்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாமனன் நரசிம்ஹன். திரை இசைக் களஞ்சியம். மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). பக். 544. 
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/MNwed.