பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்)
தோற்றம்
| பிரம்மதேசம் | |||||
| ஆள்கூறு | 8°44′N 77°26′E / 8.73°N 77.44°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருநெல்வேலி மாவட்டம் | ||||
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
பிரம்மதேசம், தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஊர்[3][4][5]. இவ்வூரின் முந்தைய பெயர் அயனீச்சரம் ('அயனீஸ்வரம்' (அயன் - பிரம்மன்; வரம் - தேசம்) ) ஆகும்.[6][7]
இவ்வூரின் சிறப்பு
[தொகு]இவ்வூரில் அமைந்த பிரம்மதேசம் கைலாசநாதசுவாமி கோயில் தட்சிணாயண , உத்ராயண புண்ணிய காலங்களில் சூரியன் , மூலவர் மீது ஒளி பரப்பி, கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-19. Retrieved 2012-06-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. Retrieved 2012-06-08.
- ↑ http://wikimapia.org/#lat=8.7280188&lon=77.4370884&z=16&l=0&m=b
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 348
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=540