பிரம்மகுப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரம்மகுப்தா

ராஜஸ்தான்,இந்தியா|கி.பி.589-670[தொகு]

உஜ்ஐயினியின் வானியல் ஆய்வகத்தை நிறுவியவர் பிரம்மகுப்தா.பிரம்மாஸ்புத சித்தாந்தம் எனும் நூலை வழங்கியவர்.பூஜ்யத்திற்கு அதன் வடிவத்தை தந்தவர்.வட்டத்தின் நால்வகை ஆர சூத்திரங்களை வழங்கியதோடு கோள்கள் உருளை வடிவைப் பெற்றதை விளக்கியவர்.கி.பி.670ல் தனது அடுத்த மாபெரும் நூலான காடியகத்தை அளித்தவுடன் இறந்தார்.

பங்களிப்புகள்[தொகு]

  • பூஜ்யத்தின் அடிப்படைகள்
  • பகா எண்கள் மற்றும் விகிதமுறா எண்கள் குறித்த அடிப்படைகள்
  • வானியலுக்கு புவி ஒரு கோளம் என்பதை முதலில் கணிதமுறையில் நிறுவியவர்.


[1]

ஆதாரம்[தொகு]

  1. ஆயிஷா இரா.நடராசன் (2012). கணிதமேதைகளின் பேஸ்புக். Books for children. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0027121. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மகுப்தா&oldid=2343026" இருந்து மீள்விக்கப்பட்டது