பிரம்மகுப்தர் அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதத்தில் இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தரால் காணப்பட்ட அணியானது அவரது பெயரால் பிரம்மகுப்தர் அணி (Brahmagupta matrix) என அழைக்கப்படுகிறது[1]

பிரம்மகுப்தர் அணி:

இவ்வணி கீழ்வரும் முடிவை நிறைவு செய்கிறது:

பிரம்மகுப்தர் அணியின் அடுக்குகளின் வரையறை:

இரண்டும் பிரம்மகுப்தர் பல்லுறுப்புக்கோவைகளென அழைக்கப்படுகின்றன.

பிரம்மகுப்தர் அணிகளை எதிர்ம முழு எண்களுக்கும் நீட்டிக்கலாம்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Brahmagupta polynomials". Suryanarayanan. The Fibonacci Quarterly. பார்த்த நாள் 3 November 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மகுப்தர்_அணி&oldid=2163089" இருந்து மீள்விக்கப்பட்டது