பிரமோத்ரி மொகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமோத்ரி மொகந்தி
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்ய அகாதமி விருது

பிரமோத்ரி மொகந்தி (Brahmotri Mohanty) (1934 - 30 ஜூன் 2010) என்பவர் ஒடிய எழுத்தாளர் ஆவார் . இவர் ஏராளமான கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 1983 ஆம் ஆண்டில் ஒடிசா சாகித்ய அகாதமி விருதை வென்ற துருஷ்திர துயுதி கவிதைத் தொகுப்பால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1] [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 1934இல் புரியில் பிறந்தார். [3] இவர் ஒடிசா சாகித்ய அகாதமி விருது வென்ற பிஜய்கிருஷ்ணா மொஹந்தியை மணந்தார். இவர் 76 வயதில் காலமானார். [4]

தொழில்[தொகு]

இவரது முதல் கவிதை 1950 இல் வெளியிடப்பட்டது. இவரது கவிதைகள் பல ஒடியா பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1972 இல் வெளியிடப்பட்டது. 

வெளியிடப்பட்ட படைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Tharu, S.J.; Lalita, K.; City University of New York (1991). Women Writing in India: The twentieth century. Women Writing in India Vol. II. Feminist Press at the City University of New York. பக். 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55861-029-3. https://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&pg=PA392. பார்த்த நாள்: 2020-08-21. 
  2. "Odisha Sahitya Akademi". Odisha Sahitya Akademi (in ஒடியா). Archived from the original on 2020-02-16. பார்க்கப்பட்ட நாள் 2020-04-01.
  3. In Their Own Voice: The Penguin Anthology of Contemporary Indian Women Poets. https://books.google.com/books?id=3-tjAAAAMAAJ. பார்த்த நாள்: 2020-08-21. 
  4. "Writer Brahmotri Mohanty passes away". The Hindu. 2010-07-02. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோத்ரி_மொகந்தி&oldid=3563518" இலிருந்து மீள்விக்கப்பட்டது