பிரமோதய விக்கிரமசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரமோதய விக்கிரமசிங்க
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை வேகப்பந்து வீச்சு மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 40 134
ஓட்டங்கள் 555 344
துடுப்பாட்ட சராசரி 9.40 8.59
100கள்/50கள் -/1 -/-
அதிகூடிய ஓட்டங்கள் 51 32
பந்துவீச்சுகள் 7260 5720
வீழ்த்தல்கள் 85 109
பந்துவீச்சு சராசரி 41.87 39.64
5 வீழ்./ஆட்டப்பகுதி 3 -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு 6/60 4/48
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 18/- 26/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கால்லகே பிரமோதய விக்கிரமசிங்க (Gallage Pramodya Wickramasinghe, பிறப்பு: நவம்பர் 23, 1971), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 134 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1991 - 2002 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.