உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமிளா போகிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமிளா போகிதர் (Pramila Bohidar) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். பிரமிளா இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் ஒடிசாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இப்பதவியினை 4 மார்ச்சு 2002 முதல் 4 பிப்ரவரி 2008 வரை வகித்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_போகிதார்&oldid=4391051" இலிருந்து மீள்விக்கப்பட்டது