உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமிளா பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமிளா பாண்டே
மாநகரத் தந்தை கான்பூர்
பதவியில்
12 திசம்பர் 2017 – 2022
முன்னையவர்ஜகத்வீர் சிங் துரோனா
மாநகரத் தந்தை, கான்பூர்
பதவியில்
1995–2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஜானுபூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இலட்சுமி சங்கர் பாண்டே
பிள்ளைகள்அமித் பாண்டே, அனுப் பாண்டே, அனுராக் பாண்டே
வாழிடம்கான்பூர்
கல்விஇடைநிலைக் கல்வி
தொழில்அரசியல்வாதி

பிரமிளா பாண்டே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கான்பூர் மாநகராட்சியின் மாநகரத் தந்தை ஆவார்.[1] இவர் சமாஜ்வாதி கட்சியின் போட்டியாளரான வந்தனா பாஜ்பாயினை விட 1.77 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மாநகரத் தந்தை ஆவதற்கு முன்பு பிரமிளா பாஜகவின் துணைத் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gun-toting Pramila Pandey files mayoral nomination - Times of India". Retrieved 2019-04-17.
  2. "कानपुर की हवाओं में घुला 'केसरिया रंग', जानें BJP से नई मेयर प्रमिला पांडेय के बारे में ये खास बातें". https://www.amarujala.com/uttar-pradesh/kanpur/kanpur-nagar-nigam-chunav-result-2017-winner-mayor-candidates-pramila-pandey. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_பாண்டே&oldid=4391050" இலிருந்து மீள்விக்கப்பட்டது