பிரபாஸ் சீனு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரபாஸ் சீனு
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004– தற்போது

பிரபாஸ் சீனு என்பவர் தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.[1][2][3][4]

சீனுவின் தன்னுடய பெயருடன் நடிகர் பிரபாஸ் பெயரையும் இணைத்து பிரபாஸ் சீனு என கூறிக்கொண்டார். திரைப்படக் கல்லூரியில் தொடங்கிய இவர்கள் நட்பு திரையுலகிலும் தொடர்கிறது. [5] நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு அதில் எதிர்மறை நடிகராகவும் நடித்தார்.[6]

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாஸ்_சீனு&oldid=2651429" இருந்து மீள்விக்கப்பட்டது