பிரபந்தம் (உருப்படி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபந்தத்திற்கு பண்டைக் காலத்தில் ஆசிரியர்கள் விசேட இலக்கணங்களைக் கூறியுள்ளனர். இவற்றுள் சில மறைந்து விட்டன. தற்போது வழக்கத்திலுள்ள ஒரு பிரபந்தமானது

  • சுரம்
  • பிருதம்
  • பதம்
  • தென்னகம்
  • பாடம்
  • தாளம்

என்னும் 6 அங்கங்களை உடையது.

மேற்கூறிய அங்கங்களோடு கூடிய பிரபந்தங்கள் 5 வகையாகும். அவை:

  • கைவாரப் பிரபந்தம்
  • சாதாரண பிரபந்தம்
  • கிரகசுரப் பிரபந்தம்
  • முக்தபதப் பிரபந்தம்
  • உமாதிலகம்

ஆகும்.

பிரபந்தத்தில் முதல் பாகத்தின் பெயர்.

  • உத்கரகம் :- இது பல்லவிக்கு சமனானது.
  • துருவம் :- இது சரணத்திற்கு சமனானது.
  • மேளபாகம் :- அனுபல்லவிக்கு சமனானது.
  • அபோகம் :- இறுதிப் பாகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபந்தம்_(உருப்படி)&oldid=1548346" இலிருந்து மீள்விக்கப்பட்டது