பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - ஊவா மாகாணம், இலங்கை
Appearance
இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன.
ஊவா மாகாணத்தில் 26 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 15 பிரிவுகள் பதுளை மாவட்டத்திலும், 11 பிரிவுகள் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளன.[1]
பதுளை மாவட்டம்
[தொகு]- பதுளை பிரதேசச் செயலாளர் பிரிவு
- பண்டாரவளை பிரதேசச் செயலாளர் பிரிவு
- எல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு
- ஹல்துமுல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு
- ஆலி-எலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- அப்புத்தளை பிரதேசச் செயலாளர் பிரிவு
- கந்தகெட்டிய பிரதேசச் செயலாளர் பிரிவு
- லுணுகலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- மகியங்கனை பிரதேசச் செயலாளர் பிரிவு
- மீகாககிவுலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- பசறை பிரதேசச் செயலாளர் பிரிவு
- றிதிமாலியத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு
- சொரணாதோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு
- ஊவா பறணகமை பிரதேசச் செயலாளர் பிரிவு
- வெலிமடை பிரதேசச் செயலாளர் பிரிவு
மொனராகலை மாவட்டம்
[தொகு]- படல்கும்புரை பிரதேசச் செயலாளர் பிரிவு
- பிபிலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- புத்தலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- கதிர்காமம் பிரதேசச் செயலாளர் பிரிவு
- மதுள்ளை பிரதேசச் செயலாளர் பிரிவு
- மெதகமை பிரதேசச் செயலாளர் பிரிவு
- மொனராகலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- செவனகலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- சியம்பலான்டுவை பிரதேசச் செயலாளர் பிரிவு
- தனமல்விலை பிரதேசச் செயலாளர் பிரிவு
- வெல்லவாய பிரதேசச் செயலாளர் பிரிவு
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Divisions of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.