பிரதீப் டி சில்வா (காலி விளையாட்டுக்கழகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதீப் டி சில்வா (P. de Silva, பிறப்பு: செப்டம்பர் 30 1989 ), இலங்கை காலிப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டுகளில், இலங்கை காலி விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]