உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதீப் ஜெய்சுவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீப் ஜெய்சுவால்
மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்இம்தியாசு ஜலீல்
தொகுதிஅவுரங்காபாத் மத்திய சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2019–2024
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்இம்தியாசு ஜலீல்
தொகுதிஅவுரங்காபாத் மத்திய சட்டமன்றத் தொகுதி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
பதினொராவது மக்களவை
பதவியில்
2009–2014
முன்னையவர்மோரிசுவர் சேவா, (சிவ சேனா)
பின்னவர்ராமகிருட்டிண பாபா பாட்டீல் (இந்திய தேசிய காங்கிரசு)
தொகுதிஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்)
மாநகரத் தந்தை-அவுரங்காபாத் மாநகராட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 அக்டோபர் 1960 (1960-10-28) (அகவை 64)
அவுரங்காபாத் , மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா
துணைவர்சரோஜ் பிரதீப் ஜெய்சுவால்
பிள்ளைகள்2
வாழிடம்அவுரங்காபாத், மகாராட்டிரம்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்www.pradeepjaiswal.in/

பிரதீப் ஜெய்சுவால் (Pradeep Jaiswal) மகாராட்டிராவின் அவுரங்காபாத் சேர்ந்த சிவ சேனா அரசியல்வாதி ஆவார். இவர் அவுரங்காபாத் மத்தியச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2] இவர் அவுரங்காபாத் மாநகராட்சி தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

வகித்தப் பதவிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Aurangabad Central Vidhan Sabha constituency result 20019".
  2. 2.0 2.1 "Sitting and previous MLAs from Aurangabad Central Assembly Constituency".
  3. "Sitting and previous MLAs from Aurangabad Parliamentary Constituency".
  4. "Sitting and previous MLAs from Aurangabad Central Assembly Constituency".
  5. "जैस्वालांकडे सूत्रे जाताच शिवसेनेत मोठे इनकमिंग". http://divyamarathi.bhaskar.com/news/MAH-MAR-AUR-pradeep-jaiswal-trying-to-rejoin-old-shivsena-supporters-in-aurangabad-4816100-NOR.html. 
  6. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13107.htm
[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_ஜெய்சுவால்&oldid=4186126" இலிருந்து மீள்விக்கப்பட்டது