உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதிபாடு சட்டமன்றத் தொகுதி, காக்கிநாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதிபாடு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 36
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்காக்கிநாடா
மக்களவைத் தொகுதிகாக்கிநாடா மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பிரதிபாடு சட்டமன்றத் தொகுதி (Prathipadu Assembly constituency) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியாகும்.[1][2] இது காக்கிநாடா மக்களவைத் தொகுதி ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3] வருபுல சத்யபிரபா இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார், இவர் 2024 ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, தொகுதியில் மொத்தம் 202,743 வாக்காளர்கள் உள்ளனர்.[5]எல்லை நிர்ணய ஆணைகளின்படி (1951) 1951 ஆம் ஆண்டில் இந்த தொகுதி நிறுவப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[6] கட்சி
1983 முத்ரகதா பத்ம நாபம் சுயேச்சை
1985 தெலுங்கு தேசம் கட்சி
1989 இந்திய தேசிய காங்கிரசு
1994 பர்வத சுப்பாராவ் தெலுங்கு தேசம் கட்சி
1999 பர்வத பாபனம்மா
2004 வருபுல சுப்பாராவ் இந்திய தேசிய காங்கிரசு
2009 சுசரிதா மேகதோதி
2014 இரவேலா கிசோர் பாபு தெலுங்கு தேசம் கட்சி
2019 சிறீ பூர்ணசந்திர பிரசாத் பர்வத ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
1978 முத்ரகதா பத்மநாபம் ஜனதா கட்சி
1972 ஜேபி கிர்ராஜுலு வருபுலா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:பிரதிபாடு[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக வருபுல சத்ய பிரபா 103002 58.36
ஒய்.எஸ்.ஆர்.கா.க. வருபுலா சுப்பாராவ் 64234 36.4
வாக்கு வித்தியாசம் 38768
பதிவான வாக்குகள் 176485
தெதேக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Summary of 36 - Prathipadu Assembly Constituency Parliament 6 - Kakinada Andhra Pradesh Legislative Assembly". electionpandit.com. Retrieved 2025-07-22.
  2. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 18, 30. Archived from the original (PDF) on 3 October 2018. Retrieved 24 May 2019.
  4. "Assembly Election 2024". Election Commission of India. Archived from the original on 24 May 2019. Retrieved 24 May 2019.
  5. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.
  6. "Prathipadu Assembly Constituency Election Result". chanakyya.com. Retrieved 2025-07-22.
  7. "Results Jun2024 Assembly Constituency 36 Prathipadu Andhra Pradesh". results.eci.gov.in. Retrieved 2025-07-22.