பிரதிபலிக்கும் குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எசுப்பானியாவின் மத்ரித்திலுள்ள திபொத் கோயிலில் அமைந்துள்ள பிரதிபலிக்கும் குளம்.

பிரதிபலிக்கும் குளம் (Reflecting pool) மேலும் பிரதிபலிப்பு குளம் என அழைக்கப்பட்டும் இது, தோட்டங்கள், பூங்காக்கள், நினைவுத் தளங்களிலுள்ள நீர்நிலைகளில் காணப்படும் தோற்றமாகும். இம்மாதியான இடங்களில் குளங்கள் வழக்கமாக ஆழமற்றதாக இருக்கும். மேலும், ஒரு நீரூற்றின் பிரதிபலிப்பு நீரின் மேற்பரப்பில் நன்கு தெரியுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

வடிவமைப்பு[தொகு]

இவ்வகையான குளங்கள் பெரும்பாலும் அலை உருவாக்கத்தை குறைப்பதற்கு மையப் பகுதியை விட வெளிப்புறம் சற்று ஆழமான விளிம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை பறவைக் குளியல் செய்வது போல சிறியதாக இருக்கும். அவற்றின் தோற்றம் பண்டைய பாரசீகப் தோட்டங்களிலிருந்து வந்தது .

குறிப்பிடத்தக்க குளங்களின் பட்டியல்[தொகு]

பிரான்சின் பொர்தோவில் அமைந்துள்ள பிரதிபலிக்கும் குளம்

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Reflecting pools
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Place de la Bourse". மூல முகவரியிலிருந்து 15 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது.
  2. "Hollywood Bowl". மூல முகவரியிலிருந்து 22 July 2010 அன்று பரணிடப்பட்டது.