பிரதிநிதித்துவ சேவையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரதிநிதித்துவ சேவையகம் என்பது ஒரு கம்பனியினது சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார அலுவல்கள் சாராத செயற்பாடுகளை நடத்துவதற்காக இயங்கும் அலுவலகம் ஆகும். பொதுவாகக் கிளை நிறுவனங்களை நிறுவ ஆணை வழங்கப்படாத வெளிநாடுகளில் பிரதிநிதித்துவ சேவையகம் நிறுவப்படும். இது பிரதான வியாபாரம் அல்லாத அலுவல்களைப் பொதுவாகக் கையாளும்.