பிரதாப்ரா பாபுரோ போசலே
பிரதாப்ரா பாபுரோ போசலே (25 அக்டோபர் 1934, மகாராஷ்டிரா, சதாரா மாவட்டத்தில் புஞ்ச் எனுமிடத்தில் பிறந்தாா்) இந்திய தேசிய காங்கிரஸின் மஹாராஷ்டிரா மாநில தலைவராகவும் இருந்தாா். இவா் மக்களவைக்கு சதாரா (மக்களவை தொகுதி) தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினாா். மேலும் இவா் 8-வது, 9 வது மற்றும் 10 வது மக்களவைகளுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Members Bioprofile -". http://164.100.47.194/loksabha/writereaddata/biodata_1_12/2989.htm. பார்த்த நாள்: 27 December 2017.