உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப்பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 257
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அலகாபாத்
மக்களவைத் தொகுதிபதோகி
மொத்த வாக்காளர்கள்4,06,567
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Pratappur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரதாப்பூர், பதோகி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974கர் பிரதாப் சிங்பாரதிய கிரந்தி தளம்
1977ஜனதா கட்சி
1980சியாம் சூரத் உபாத்யாயாஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1989இராசேந்தர் திரிபாதிஜனதா தளம்
1991விக்ரம் சீத் மவுரியா
1993சவகர் லால் திவாகர்பகுஜன் சமாஜ் கட்சி
1996சோகு லால்சமாஜ்வாதி கட்சி
2002சியாம் சூரத் உபாத்யாஇந்திய தேசிய காங்கிரசு
2007சோகு லால் யாதவ்சமாஜ்வாதி கட்சி
2012விசுமா யாதவ்
2017முகமது முசுதபா சித்திக்பகுஜன் சமாஜ் கட்சி
2022விஜமா யாதவ்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பிரதாப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி விஜமா யாதவ் 91142 40.09
அ.த. (சோ) இராகேசு தார் திரிபதி 80186 35.27
வாக்கு வித்தியாசம் 10956 4.8%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Pratappur". chanakyya.com. Retrieved 2026-02-14.
  2. "Pratappur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 20 February 2026.
  3. "2022 Assembly Election Result - Pratappur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-20.