பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா
Appearance
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) என்பது பிரதம மந்திரியின் பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டமான இந்திய அரசு-ஆதரவு பெற்ற ஒரு விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். பிப்ரவரி 2015 இல் மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லியால், 2015 அரசு வருடாந்திர வரவு செலவுத் அறிக்கை உரையில் இது முதலில் அறிவிக்கப்பட்டது.[1] இது பிரதமர் நரேந்திர மோதியால் மே 8 அன்று கொல்கத்தாவில் முறைப்படி தொடங்கப்பட்டது. [2]
பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா | |
---|---|
நாடு | இந்தியா |
பிரதமர் | நரேந்திர மோதி |
Ministry | நிதி அமைச்சகம் (இந்தியா) |
Key people | அருண் ஜெட்லி |
துவங்கியது | 9 மே 2015 |
தற்போதைய நிலை | நடைமுறையில் |
மேலும் பார்க்க
[தொகு]- ஜன் தன் திட்டம்
- பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
- அடல் ஓய்வூதியத் திட்டம்
- பிரதம மந்திரி முத்ரா திட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reporter, B. S. (2015-05-09). "Jan Suraksha: Social security for masses, pricing woes for insurers". Business Standard India. https://www.business-standard.com/article/current-affairs/jan-suraksha-social-security-for-masses-pricing-woes-for-insurers-115050900786_1.html.
- ↑ Vishwanathan, Vivina (2015-05-08). "Banks advertise Pradhan Mantri Bima Yojana ahead of the roll out". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-31.