பிரண்டன் குருப்பு
Appearance
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], ஆகத்து 14 2005 |
தொன் பிரண்டன் பிரியந்த குருப்பு (Don Sardha Brendon Priyantha Kuruppu, பிறப்பு: ஏப்ரல் 22, 1962), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர், குச்சக்காப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து ஆரம்ப தேர்வு போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.