பிரணவ் குமார் யாதவ்
தோற்றம்
பிரணவ் குமார் யாதவ் Pranav Kumar Yadav | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 2020–2025 | |
| முன்னையவர் | விச்சய குமார் யாதவ் |
| தொகுதி | முங்கேர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியன் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| முன்னாள் மாணவர் | இளம் கலை (அரசறிவியல்) தில்கா மஞ்சி பாகல்பூர் பல்கலைக்கழகம்[1] |
| பணி | அரசியல்வாதி சமூக சேவகர் |
பிரணவ் குமார் யாதவ் (Pranav Kumar Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1966 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பீகாரைச் சேர்ந்த இவர் முங்கேர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று பீகாரின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக பீகார் அரசியலில் இயங்குகிறார்.[2][3] 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் இராசுட்ரிய சனதா தளம் கட்சியின் வேட்பாளர் விச்சய குமார் யாதவிடம் தோற்றுப் போனார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]பிரணவ் குமார் யாதவ் 2019 ஆம் ஆண்டில் நவாதா மக்களவைத் தொகுதியில் இராசுட்ரிய சனதா தளம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார், ஆனால் சந்தன் சிங்கிடம் தோற்றார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pranav Kumar Yadav Profile". myneta.info.
- ↑ "Munger Assembly Election 2020". www.ndtv.com. Retrieved 11 November 2020.
- ↑ "Pranav Kumar Yadav won Munger Assembly constituency". Retrieved 10 November 2020.
- ↑ Ejaz, Sana (2023-03-31). "Bihar: Muslims blame BJP MLA for ruckus during Ram Navami procession". Maktoob media (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-01.