பிரடெரிக் குரொஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரடெரிக் குரொஸ் Frederick Gross , பிறப்பு: செப்டம்பர் 17, 1902, இறப்பு: மார்ச்சு 11 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 35 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1924 -1929ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பிரடெரிக் குரொஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 22, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்_குரொஸ்&oldid=2708820" இருந்து மீள்விக்கப்பட்டது