பிரஞ்சுப் புரட்சி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரஞ்சுப் புரட்சி
நூல் பெயர்:பிரஞ்சுப் புரட்சி
ஆசிரியர்(கள்):க. வாசுதேவன்
வகை:கட்டுரை
துறை:வரலாற்றியல்
காலம்:2013
இடம்:பிரான்சு
மொழி:தமிழ்
பக்கங்கள்:545
பதிப்பகர்:குளோபல் வெளியீடு
ஆக்க அனுமதி:க. வாசுதேவன்

பிரஞ்சுப் புரட்சி என்பது 2013 இல் வெளிவந்த வரலாற்றியல் தமிழ் நூல் ஆகும். இது க. வாசுதேவனால் எழுதப்பட்டு பாரிசில் பதிக்கப்பட்டது.

பகுதிகள்[தொகு]

  • முதல் பகுதி: புரட்சியின் ஆரம்பச் சூழ்நிலை மற்றும் அதன் தோற்றம்
  • இரண்டாம் பகுதி: குடியரசின் உருவாக்கம், அது உறுதிப்படுத்தப்படுவதற்கான புரட்சியின் பல்வேறுபட்ட அசைவுகள்
  • மூன்றாம் பகுதி (பின்னிணைப்பு): றொபோஸ்பியரின் வீழ்ச்சி, புரட்சியின் தளர்வு, பிற்போக்குவாத அரசியற் செயற்பாடுகள், அதையடுத்த செயற்பாடுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஞ்சுப்_புரட்சி_(நூல்)&oldid=1545823" இலிருந்து மீள்விக்கப்பட்டது