பிரச்சனையுள்ள மண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மண்ணின் கார அமில நிலை 6-5 க்கு குறைவாக இருப்பின் அம்மண் அமில மண் எனப்படும். இதனை பேப்பர் மூலம் கண்டறியலாம். அமில மண்ணை சாகுபடி செய்வதற்கு உகந்த மண்ணாக மாற்றுவதற்கு சுண்ணாம்பு கரைசலைப் பயன்படுத்தலாம்.

ஆதாரம்:

   தமிழ்நாடு பாட நூல் நிறுவனம்
   பதினோறாம் வகுப்பு - வேளாண்செயல் முறைகள் - செய்முறை பாடம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரச்சனையுள்ள_மண்&oldid=2322083" இருந்து மீள்விக்கப்பட்டது